வெள்ளி, 28 நவம்பர், 2025

மார்கழிக் கோலங்கள்

 கேள்விக்குறியாய்க் வளைந்து

வியப்புக்குறியாய் எழுந்த

அவளின் பாதச்சுவடுகளுக்கு

பணிந்து கிடந்தன...

மார்கழிக் கோலங்கள்

கருத்துகள் இல்லை: